பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண்
துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள்.
இதே போலவே சீனா, ஹவாய்,
ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம்,
நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள்
வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.
மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி , எண்டார்பின் சுரபிகள் என்ற சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.
0 komentar:
Post a Comment