புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும் போது முதலில் விநாயகர் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்தினை வீட்டில் வைக்க வேண்டும்.
பின்பு சிறிது புளி, உப்பும் வைப்பர். சமையல் புளி வீட்டில் உள்ள எதிர்மறை அலைகளை விரட்டுவதாக நம்பப்படுகிறது. உப்பு ஒருவித சாங்கிதமாக நம்பப்படுகிறது.
அதன்பின் குத்துவிளக்கு ,அடுப்பு முதலிய பொருட்களை வைக்க வேண்டும்.
0 komentar:
Post a Comment