முளைப்பாரி பற்றி பல கற்பனைகதைகள் நிகழ்ந்தாலும், முளைப்பாரி ஓர் அறம்
தொடர்பான செயலாக கருதப்படுகிறது, இது பௌத்த தொடர்பு விழாவாக இருக்கலாம் என
கருதப்படுகிறது, ஏனென்றால் பர்மா, தாய்லாந்து, கம்போடியா, போன்ற
நாடுகளிலும் இது பாரம்பரிய விழாவாக நடைபெறுகிறது.
முற்காலத்தில் தூரப்பயணங்களுக்கு செல்வோர்கள் நீண்ட நாட்களுக்கு உணவுகளை எடுத்து செல்ல முடியாது இதுபோன்ற காரணத்தால் சமைக்காமல் சாப்பிடும் தானியங்களை ஆற்று ஓரங்களிலும் குளத்து ஓரங்களிலும் நட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த முறை ஒழுங்குபடுத்தப்பட்டது.
பெண் தெயவ வழிபாட்டு முறைகளில் இதை ஒரு சடங்காக ஆக்கினர். முக்கியமாக மழைகாலம் துவங்கும் சில நாட்களுக்கு முன்பு அம்மன் திருவிழாக்களின் போது வீட்டில் தானியங்களை மண்பானையில் இட்டு முளை உண்டாக்கி அதை ஆற்றில் கலந்துவிடுவார்கள், பிறகு அவை ஆற்றின் போக்கில் சென்று தரை தட்டிய இடங்களில் முளைவிட்டு வளரும்.
அக்காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்ட வழிப்போக்கர்களும் துறவிகளும் தங்களில் பசியாற்ற முளைபாரியில் விட்ட பயிர்களின் செடியில் இருந்து தானியங்களை பிடிங்கி அவற்றை உண்டு பசியாறி வந்தனர்.

0 komentar:
Post a Comment