கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை
உடையது.
மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு மற்றும்
பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும்,
அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம்
கொண்டது. இதனாலேயே கரி துண்டினை பயன்படுத்துகின்றனர் .
சுடுகாடு வழியாக கறி எடுத்து செல்லகூடாது என்பதன் காரணம் ,நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும் என்பதால் தவிர , பேய் பிசாசு என்பது நாம் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்காக நம் முன்னோர் கூரிவைத்தவை ஆகும் .

0 komentar:
Post a Comment