சாம்பிராணி ஒரு வகை மரப்பிசினே.
தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள்
வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள்
தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில்
சாம்பிராணி தூபம் போடுவர்.
அதன் நறுமணம் மிகுந்த வாசனைக்காக அதனை பூஜைகளிலும் உபயோகிகின்றனர் .

0 komentar:
Post a Comment