வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க..
ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள்
கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதைசொல்லி வெச்சுருபாங்க .
அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் நெலவு மேல கால் வைக்க கூடாதுன்னு சொல்றதும் .
அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும்.
அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா தலை இடிக்கும்.
அதுக்காக தான் நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி சாமி'னு சொல்லி வெச்சிருக்காங்க . அதனால நெலவுலே கால தாண்டி வெச்சு உள்ளே போகா
ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி
சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல
நிக்கறது இல்ல.
0 komentar:
Post a Comment