முதலலையால் சுமார் 6 மணிநேரம் வரை மூச்சுத் திணறாமல் தண்ணீருக்குள் இருக்க முடியும்.
கிராம்பு என்பது காயோ, கனியோ அல்ல, ஒரு மரத்தின் மொட்டு.
எறும்பு 100 நாட்கள் வரை கூட தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும், தலை துண்டிக்கப்பட்டாலும் 20 நாட்கள் உயிருடன் இருக்கும்.
புழு, பூச்சிகளிலேயே மிக அதிகமான கால்களைக் கொண்டது மண்புழுதான். இதற்கு, சுமார் 1,200 கால்கள் உள்ளன.
பறவை இனங்களிலேயே பென்குயின் ஒன்றுதான் நீந்துவதற்குத் தன் சிறகுகளைப் பயன்படுத்துகிறது.
கடல் உயிரினங்களில் மோப்ப சக்தி கொண்டது சுறா மீன்.
0 komentar:
Post a Comment