ஒரு மனிதன் அடித்தால் தான், ஒருவரிடமிருந்து உண்மையை பெற முடியும் என்று நம்புகிறார்கள் பலர். பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள், இப்பழமொழியை முன்னோடியாகக் கொண்டு குழந்தைகளை துன்புறுத்தவும் செய்கின்றனர் . வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்கக் கூடும். அண்ணன் தம்பி கூட உதவாத பல தருணங்களில் வன்முறை நமக்கு நிச்சயமாக உதவும் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இன்றும் இப்பழமொழிக்கு அவ்வாறே பலர் விளக்கம் கொடுக்கின்றனர்.
உண்மை அதுவல்ல. அடி என்பது இறைவனின் திருவடி. துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை நம்பினால் , அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் எதிர் நோக்கத் தேவை இருக்காது என்பதை உணர்த்தவே "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்" என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

0 komentar:
Post a Comment