உலகின் பணக்கார நாடு ? குவைத்
எந்த பயிர் இந்தியாவின் பெரும்பகுதியில் விளைவிக்கப்படுகிறது ? அரிசி
உலகில் அதிக எண்ணிக்கையில் கிளைகளை உடைய வங்கி ? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்னாள் பெயர் ? இந்திய இம்பீரியல் வங்கி
தங்கத்தின் மதிப்பு எந்த நாட்டில் நிர்ணயக்கப்படுகிறது ? லண்டன்
கேரளாவில் வளராத பணப்பயிர் ? புகையிலை
வைரம் வெட்டுவதை ஒரு குடிசை தொழிலாக செய்யும் மாநிலம் ? குஜராத்
இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டுவது ? பஞ்சாப்
இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் அதிக அந்நிய செலாவணி தருவது ? தேயிலை
இந்திய அரசு வருமானத்திற்கு மிக முக்கிய மூலக்கூறு ? வருமான வரி
இந்திய ரூபாயின் புதிய சின்னம் எவற்றின் கலவையாகும் ? தேவநாகரி "ரா " மற்றும் ரோமன் "ஆர் "
இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் தாது ? மெர்குரி

0 komentar:
Post a Comment