Wednesday, 4 February 2015

பொது அறிவுத் தகவல்கள்

இந்தியாவின் நறுமணப் பொருட்களின் தோட்டம் என அழைக்கப்படுவது
 கேரளா

உலக புற்று நோய் தினம் அனுசரிக்கபடும் நாள் ? பிப்ரவரி 4 (இன்று )

தொலைகாட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு ? அமெரிக்கா

முதலைக்கு எதனை பற்கள் உள்ளன ? 60

இந்தியாவில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளன ? 640

இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி ? 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்

இந்தியாவில் முன்பேர வர்த்தகத்திற்கு (online shopping) அனுமதி வழங்கப்பட்ட ஆண்டு ? 2003

பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ? 2002


எந்த பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு ? AB
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் விழுக்காடு ? 18%
 

0 komentar:

Post a Comment