பாலூட்டி உயிரினங்கள் எல்லாத்துக்குமே தொப்புள் இருக்கும் . நிறைய பாலூட்டி உயிரினங்களோட உடல் ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இதனால அவைகளோட தொப்புள் எளிதில் பார்க்க முடியாது .
தொப்புளின் நீட்சியே தொப்புள் கொடி. குழந்தை கருவில் இருக்குறப்ப 9 மாதங்களும் கருவுக்கு உணவு ,சுவாசம் எல்லாம் இந்த தொப்புள் கொடி வழியா தான் நடக்குது .
கருவின் கழிவுகளான கார்பன்-டை-ஆக்ஸைட் மற்றும் இதர கழிவுகள் தொப்புள் கொடியின் வழியே தாயின் உடலுக்கு வந்து , தாயின் சிறுநீரகம் மற்றும் நுரையீரலின் உதவியுடன் வெளியேறுகிறது.
குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்படுகிறது. அதுல மிச்ச பகுதி கொஞ்ச நாட்களில் காய்ந்து உதிர்ந்து விடும். நாளிடைவில் தொப்புள் கோடி இருந்த இடம் அதன் அடையாளமான தொப்புளாக மாறிவிடும்.
இந்த தொப்புலானது சிலருக்கு உட்குழிந்த தொப்புலாகவும் , சிலருக்கு வெளிப்புறம் புடைத்த தொப்புலாகவும் காணப்படுகிறது .

0 komentar:
Post a Comment