Tuesday, 13 May 2014

சகுனம் பார்க்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

சகுனம் பார்க்கும் வழக்கம் எப்படி தோன்றியது சகுனம் பார்த்தல் நல்லதா கெட்டதா என்ற பல கேள்விகளுக்கு விடை தரும் விதமாக அமைகிறது நமது பதிப்பு. பண்டைய காலத்தில் அரசர்கள் வீர பெரும்போர் புரிவர் அவ்வாறு போர் புரியும்போது பல வீரர்கள் போரிட்டு மடிவர் . போருக்கு பின் அரசர் வெளியே செல்ல நேரிடும்போது வீதிகளில் தெருக்களில் வீரபோரில் மடிந்த போர்வீரர்களின் மனைவிகளை விதவையாக காணும்போது அரசன் மனம்வருந்தி மேலும் பல உயிர்கள் மடியகூடாதென தனது அரண்மனைக்கு திரும்பி சென்றுவிடுவார் . பண்டையகால மாமன்னர்களின் மனிதமிமானம் கொண்ட செயல் பின்னாளில் சகுனம் பார்க்கும் மனிதநேயமற்ற வழக்கமாய் மாறியது .சகுனம் பார்ப்பது அவர் அவர் விருப்பம் ஆயினும், பிறர் மனம் வருந்தும்படி நடந்துகொள்ளுதல் பாவதிருக்கு வழிவகுக்கும்.

0 komentar:

Post a Comment