இத்தகைய சிறப்புமிக்க குங்குமத்த எப்படி தயாரிகுறாங்க தெரியுமா?
இத வீட்டில நம்மலே செஞ்சு பாக்கலாம் .
கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் எலுமிச்சை சாறு இரண்டும் எடுத்துக்கணும். மஞ்சள் பொடியில கொஞ்சம் எலுமிச்சை சாற்றை விடனும், எலுமிச்சை சாறு பட்டதுமே மஞ்சள் தூள் சிவப்பு நிறமா மாற ஆரம்பிக்கும். தேவையான அளவு சிவப்பு வரவரைக்கும் எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.
நல்லா பேஸ்ட் செஞ்சு காய விடணும். நல்லா காஞ்சதுக்கப்பறம் பவுடர் பண்ணினா குங்குமம் ரெடி !

0 komentar:
Post a Comment