- மலைப்பாம்பு தன் உணவில் இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.
- 200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
- "ராக்கூன்" என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
- ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.
- பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.
- மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
- பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.
Wednesday, 21 May 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 komentar:
Post a Comment