பண்டைய காலத்தில் பாம்புகளின் எண்ணிக்கை மனிதர்களின் விட அதிகமாய் இருந்தன.
அவை மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காணப்பட்டன.
அவைகளால் மக்களுக்கு இடையூறு வராமலிருக்க, மக்கள் அதன் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த அதற்க்கு பால் ஊற்றி,முட்டை படைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தனர்.
பெண் பாம்பின் உடம்பில் இருந்து ஒரு வகை வாசனை வெளிப்படும். அதனை நுகரும் ஆண் பாம்பு இன பெருக்க என்னத்தை கொள்ளும்.
முட்டை மற்றும் பாலினை பாம்புகள் உண்பது இல்லை, மாறாக அந்த பெண் பாம்பின் மீது எழும்பும் வாசனையை குறைக்கும் ஆற்றல் பெற்றது.
இதனை ஒரு காரணமாக கூறினால் மக்கள் இதனை செய்ய மாட்டார்கள் என நம் முன்னோர் இதனை ஒரு தெய்வ வழிபாடாக கொண்டுள்ளனர் .

0 komentar:
Post a Comment