ஒருமுறை ராதாகிருஷ்ணன் அவர்கள் கல்வி கருத்தரங்கிற்காக வெளிநாடு சென்றிந்தார்.
அங்கே அறிஞர்கள் பலரும் ஒன்றாக உணவு உண்ண அமர்ந்தனர்.
ராதாகிருஷ்ணன் அவர்களும் மேஜையில் இருந்த உணவினை எடுத்து கைகளால் உண்ன ஆரம்பித்தார்.
அப்போது அங்கே இருந்த ஆங்கிலேயர் ஒருவர், ராதாகிருஷ்ணனிடம் கையில் உணவு அருந்துகிறாயே இது தான் உங்கள் நாட்டின் நாகரிகமா என்று அவமானபடுத்தும் விதமாக வினாவினார்.
அதற்கு ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?
"கைகளில் உணவு அருந்தினால் நம் கைகளில் நாமே தான் உண்னபோகிறோம், மற்றவர் சாப்பிட்ட ஸ்பூனில் நாம் சாப்பிடுவதை விட இது அநாகரிகம் இல்லை என்று கூறினாராம்".

0 komentar:
Post a Comment