சிலர் கையில் எபோதுமே காபி கோப்பை வைதுகொண்டிருபர். இப்படி இருபவர்களுக்கு பின்னாளில் மனக்கவலை தொடர்புடைய நோய் அதிகம் தாக்க வாய்ப்பு இருபதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காபி அளவோடு அருந்தினால் நல்ல ஆரோக்யதினை பெறலாம்.
பிளாக் காபி பெருங்குடல் புற்றுநோய்,டைப் 2 சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
டீ குடிபவர்களை விட, காபி அருந்துபவர்கள் வேகமாக சுறுசுறுப்பு அடைவதாய் உணர்வார்கள் .காரணம், இதில் உள்ள "காபின்" என்ற வேதி பொருளாகும்.
டீ குடித்தால் புற்றுநோய், இருதயநோய் வரும் வாய்ப்பு குறைவு என்பது நாம் அறிந்ததே.
சுடசுட தொண்டையில் டீ படுமாறு குடிபவர்கள் தொண்டை புற்றுநோய்க்கு உள்ளாக நேரிடும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இதை உணர்ந்து உணவே மருந்து என வாழ கற்றுகொள்ளவேண்டும்.
Saturday, 17 May 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 komentar:
Post a Comment