Saturday, 17 May 2014

சர்ச்சிலின் சாமர்த்திய பேச்சு.

ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் தனது நண்பர்களுடன் விருந்து ஒன்றில் பேசிகொண்டிருந்தார்.

அப்போது அவரை மட்டம் தட்ட நினைத்த அவரது நண்பர் ஒருவர், அவர் வெளியே சென்ற தருணம் பார்த்து அவரது கைகுட்டையில் தனது பேனாவை எடுத்து கழுதை படம் ஒன்றை வரைந்து வைத்தார்.

திரும்பி வந்து பார்த்த சர்ச்சில், என்ன சொன்னார் தெரியுமா?

"என் கைகுட்டையில் யார் முகம் துடைத்து? அவர் முகம் அப்படியே பதிந்துவிட்டதே" என்று கூற, அனைவரும், செய்வதறியாது விழித்தனர்.

0 komentar:

Post a Comment