Thursday, 15 May 2014

கல்யாண மோதிரம் ஏன் நான்காவது விரலில் அணிகிறார்கள்?

கட்டை விரல் - பெற்றோர்கள்

ஆள் காட்டி விரல் - நம் கூட பிறந்தவர்கள்

நடு விரல் - நீங்கள்

நான்காவது விரல் - உங்கள் வாழ்கை துணைவி

சுண்டு விரல் - உங்கள் குழந்தைகள் மேலே உள்ள படத்தை போல உங்கள் கைகளை வைத்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கட்டை விரலை மட்டும் விலக்கி பார்க்கவும். அது விலகும் ஏன் என்றால் அது நம் பெற்றோர்கள் ,அவர்கள் வாழ்கை
முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் கட்டை விரலை மறுபடியும் சேர்த்து விட்டு ஆள் காட்டி விரலை விலக்கி பார்க்கவும். அது விலகும் ஏன் என்றால் அது நம் கூட பிறந்தவர்கள்,அவர்களும் நம் வாழ்கை முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் ஆள் காட்டி விரலை மறுபடியும் சேர்த்து விட்டு சுண்டு விரலை விலக்கி பார்க்கவும். அது விலகும் ஏன் என்றால் அது நம் குழந்தைகள்,அவர்களும் நம் வாழ்கை முழுவதும் நம் உடன் வர மாட்டர்கள்.

இப்போது உங்கள் சுண்டு விரலை மறுபடியும் சேர்த்து விட்டு நான்காவது விரலை விலக்கி பார்க்கவும்.

அது விலகாது!!!! இது உங்களுக்கு ஆச்சரிமாக கூட இருக்கலாம். கணவன் மனைவி இருவரும் வாழ்கையில் எப்போதும் பிரியாமல் இருப்பார்கள்
என்பதற்க்காகத்தான் நான்காவது விரலில் கல்யாண மோதிரத்தை அணிகிறார்கள்.

0 komentar:

Post a Comment