Thursday, 15 May 2014

இசை கலைஞர் பீதோவன்.

இசை உலகின் உன்னத கலைஞர் லுட்விக் வான் பீதோவன். இவர்  தனது பியானோ  இசை மூலம் பல புதுமைகளை செய்தவர்.

இவர் தனது 30ஆவது வயதில் தனது செவியினை இழந்தார்.

இருபினும் மனம் தளராமல் என்னால்இசையை உணரமுடியும் என 12 ஆண்டுகள் இசையுடனே வாழ்ந்தவர்.

பீதோவன் செவித்திறனை இழந்த பின்பு உருவாகிய படைப்புகள் இன்று உலக பிரசித்தி பெற்றவைகளாக விளங்குகின்றன.

0 komentar:

Post a Comment