Tuesday, 13 May 2014

பூணை குறுக்கே சென்றால் சரியா? தவறா ?

பண்டைய காலத்தில் அரசர்கள் போர் புரிவதற்கான தக்க இடம் நாடி செல்வர் . அவ்வாறு செல்லும்பொழுது பூணை குறுக்கே சென்றால் அங்கே நிறைய தாய்மார்கள் அவர்களது குழந்தைகள் குடும்பங்களாய் வசிகிறார்கள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தில்தான் பூணைக்கு மிகவும் பிடித்த பால் இருக்கும் என்று அறிந்து அரசர் அந்த இடத்தினை போர் புரிய தக்க இடம் அல்ல என்று வேறு இடம் செல்வார் . இந்த வழக்கமே பிற்காலத்தில் பூணை குறுக்கே சென்றால் கேட்ட சகுணம் என்ற மூட நம்பிக்கை தோன்றியது . மனிதன் இந்த வழக்கத்தை சகுனம் பார்க்கும் பொருட்டு இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.

0 komentar:

Post a Comment