Tuesday, 13 May 2014

மார்கழி மாதம் பெண்கள் ஏன் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலமிட வேண்டும் ?

மார்கழி  மாதம் குளிர் மற்றும் பனி பொழியும் மாதம்

இம்மாதம் ஆகாயத்தில் உள்ள ஓசோன் படலம் பூமி நிலபரபிற்கு அருகில் வருகிறது. 

இது பெண்களுக்கு மிகவும் நோய் எதிர்பு சக்தியை உருவாகுகிறது. 

மேலும் பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நோய்களில் இருந்து காக்கிறது. 

பெண்கள் பலர் இதில்ஆர்வம் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணிய நமது முன்னோர்கள்,இதனை ஒருதெய்வ வழிபாடாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.

இத்தகைய மகத்துவங்களை நம் முனோர்கள்,எந்தவித தொழில்நுட்ப முனேற்றமும் இல்லாத காலத்திலேயே அறிந்துள்ளனர் என்பது 
குறிப்பிடதக்கது .

0 komentar:

Post a Comment